adsinr

வாழ்வின் மாற்றங்கள்




வணக்கம் நண்பர்களே...
இந்த தளத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும். தனது வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடு.... எனது கருத்து பகிர்வை தொடர்கிறேன்.........  வாழ்வின் மாற்றங்கள்

வாழ்க்கை????
மனித வாழ்க்கையே ஒரு நாடக மேடை அதில் நாம் அனைவரும் கலைங்கர்கள் என்று எல்லோரும் சொல்லி கேட்டிருப்பீர்கள். ஆனால், மனித வாழ்க்கை என்பது நாடகம் அல்ல. ஏன் என்றால் நாடகத்தில் முடிவு முன்பே தெரிந்து விடும் அனால் வாழ்வில் முடிவு என்பது வரும்பொழுது மட்டுமே தெரியும்.
மனித வாழ்க்கை ஒரு செயல் முறையானது. வாழ்வில் வரும் நன்மைகள் தீமைகளை முடிவு செய்வது நாம் மட்டுமே. அதாவது ஆசைகள் அதிகரிப்பதன் காரணமாக மனிதன் நாகரீகம் அடைகிறான். அதேசமயம் தனக்கு தானே அழிவையும் தேடிக்கொல்கிறான்.

அவ்வாறு மனிதனே தேடிக்கொள்ளும் அழிவுகள்:
·         பிறரிடம் வைக்கும் பாசம்
    ·         ஆடம்பரம்
    ·         கற்பனை
    ·         எல்லையில்ல ஆசை
    ·         காதல்      

      நண்பர்களே சிறு வேலை காரணமாக நமது கருத்து பகிர்வை சிறிது நேரம் ஒத்திவைக்கிறேன்.... மீண்டும் விரைவில் வருகிறேன்.....
      எனது கருத்தை படித்ததற்கு நன்றி...