adsinr

Sunday 18 December 2011

காதல் புறா!!!




“தத்தித் தத்தி கொத்திக் கொஞ்சி
முட்டி முனகும் மோகப் புறாக்கள்

தேடித் பறந்து இரை கொணர்ந்து
பாங்காய் ஊட்டும் அப்பா புறா
அருகிலிருந்து ஆருடம் காக்கும்
அன்பாய் அரவணைக்கும் அம்மா புறா

புறாவாக ஒரு ஏக்கம் உண்டு
உண்மைக் காதலை ரசிக்க”

 

No comments:

Post a Comment